Sarathkumar Son Dance to Vijay Song

தளபதி விஜய் வெறித்தனம் பாட்டுக்கு நடனமாடியுள்ளார் சரத்குமாரின் மகன் ராகுல்.

Sarathkumar Son Rahul Dance to Verithanam Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். மூன்றாவது முறையாக இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வெறித்தனம் பாடலை தளபதி விஜய் பாடியது மட்டுமல்லாமல் வெறித்தனமாக நடனமும் ஆடி இருப்பார்.

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகனான ராகுல் இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

அந்த தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.