இரட்டை குழந்தைகளுடன் இளவரசி சீரியல் நடிகை சந்தோஷி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Santhoshi With Twins Baby : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி சீரியலில் நாயகியாக நடித்தவர் சந்தோஷி. தொகுப்பாளி திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல்களில் நடித்த சில படங்களில் நடித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, இனி ஹாக்கி ஜாம்பவான் பெயரில் மாற்றம் : பிரதமர் மோடி

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான மரகத வீணை என்ற சீரியலில் நடித்து இருந்தார். அதன்பின்னர் பெரிதும் சீரியலில் தலை காட்டாமல் இருந்த இவர் திருமணம் செய்துகொண்டு இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவானார்.

Re-Entry கொடுக்கும் Dhivyadharshini.., First Guest யாருனு தெரியுமா.? | Latest Tamil News | Kollywood

தற்போது சந்தோஷி தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.