சன் டிவி பிரபலங்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் சஞ்சீவ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் நடித்து நிஜ வாழ்க்கையில கணவன் மனைவியாக மாறியவர்கள் சஞ்சீவ், ஆல்யா மானசா.

ராஜா ராணி சீரியலுக்கு பிறகு ஆர்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்கு பிறகு ஆலியா மானசாவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடிக்க தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அட்டவணை இருந்து வரும் இவர்கள் தற்போது பிறந்தநாள் வீடியோவை வெளியிட்டுள்ளனர். சன் டிவி மற்றும் விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்.

இதோ அந்த வீடியோ