விஜய் டிவியில் இருந்து பிரபல சேனலுக்கு தாவியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Samyukta in Amman Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் சம்யுக்தா.

இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் இருந்து கலர்ஸ் தமிழ் சேனலுக்கு தாவியுள்ளார்.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் நடித்துள்ளார். இதற்கான காட்சிகள் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.