மெல்லிய உடையில் எதுக்கு மட்டத்தையும் காட்டில் கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha in White Modern Dress : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

டாம் கர்ரன் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல் : இங்கிலாந்து அணி வெற்றி விவரம்..

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய தன்மையுடையதாக முதுகு மொத்தமும் காட்டி சைடு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

அஜித்தின் படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளதா.? என்னென்ன படங்கள் இதோ | Trending News | Ajith | Viral HD