இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா போஸ் கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு நடிக்க ஆரம்பித்து தற்போது பிஸியான நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

காதல் கணவர் நாக சைத்தான்யாவை விவாகரத்து செய்த பிறகு படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கி சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சியாக விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

அது வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அட்டை படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதுவரை இல்லாத கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.