Sam CS talks About Thala Ajith : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Sam CS talks About Thala Ajith :

ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் எப்போது நீங்கள் அஜித் படத்துக்கு இசை அமைப்பாளர்கள் என கேட்டதற்கு அதைத்தான் நானும் தினமும் என்னிடம் கேட்டுக் கொள்கிறேன் என இவர் பதில் கூறியுள்ளார்.

‘அஜித்’.. இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

பிக் பாஸுடன் இணையும் சிவகார்த்திகேயன் இயக்குனர் – அதுவும் எப்படி தெரியுமா?

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவருக்கு பிரபலங்கள் பலரே ரசிகர்களாக உள்ளனர். அதில் ஒருவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

இவரிடம் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் எப்போது நீங்கள் அஜித் படத்துக்கு இசை அமைப்பாளர்கள் என கேட்டதற்கு அதைத்தான் நானும் தினமும் என்னிடம் கேட்டுக் கொள்கிறேன் என இவர் பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.