விருது விழாவில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலை பாடியுள்ளார் சல்மான் கான்.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது வெறும் நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். மேலும் இவர் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருந்தார்.
இந்த பாடல் பட்டிக்கட்டி எங்கும் பிரபலமான நிலையில் தற்போது சல்மான்கான் நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை பாட அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சமந்தா.
இதோ அந்த வீடியோ