சேலத்து மாம்பழத்தை மிஞ்சும் அளவிற்கு மக்கள் மத்தியில் இனிப்பான ஒன்றாக மாறி உள்ளது சேலத்தில் உள்ள உதயா டெக்ஸ்டைல்ஸ்.

Salem Udhaya Textiles Shop : தமிழகத்தில் மாம்பழத்துக்கு பெயர் போன இடம் சேலம். தற்போது சேலத்து மாம்பழத்தையும் மிஞ்சும் அளவிற்கு மிக மிக பிரபலமான ஒன்றாக மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் நம்பிக்கையும் பெற்றுள்ளது சேலத்தில் உள்ள உதயா டெக்ஸ்டைல்ஸ்.

இனி சேலம்னா உதயா டெக்ஸ்டைல்ஸ் தான்.. மிக மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் பட்டுப் புடவைகள் - வைரலாகும் முழு விவர வீடியோ

சேலம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து மிக மிக அருகில் உள்ள இளம் பிள்ளை என்ற இடத்தில் கந்தா தியேட்டருக்கு எதிரில் அமைந்துள்ள கடை தான் உதயா டெக்ஸ்டைல்ஸ். பட்டு புடவைகளுக்கான கடை என கூறுவதை விட கடல் என கூறலாம்.

இனி சேலம்னா உதயா டெக்ஸ்டைல்ஸ் தான்.. மிக மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் பட்டுப் புடவைகள் - வைரலாகும் முழு விவர வீடியோ

இதே இடத்தில் பட்டுப் புடவைகளை உற்பத்தி செய்து எங்கும் கிடைக்காத மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இந்த கடையில் என்னென்ன விதமான பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டுப் புடவைகளின் ஆரம்ப விலை என்ன? இருந்த இடத்திலிருந்தே இந்த கடையில் எப்படி புடவைகளை வாங்கலாம் என்பது பற்றி விளக்குகிறது இந்த வீடியோ