சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்து பிரபல நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.

தேசியக்கொடியுடன் கண்களைப் பறிக்கும் ஆடையில் சாக்ஷி அகர்வால்!!… தீயாக பரவும் வீடியோ இதோ.!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினம் தோறும் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தேசியக்கொடியுடன் கண்களைப் பறிக்கும் ஆடையில் சாக்ஷி அகர்வால்!!… தீயாக பரவும் வீடியோ இதோ.!

அந்த வகையில் அவர் தற்போது instagram பக்கத்தில் தேசியக்கொடி போல் மூவர்ண நிறம் கொண்ட ஆடையுடன் தேசியக்கொடியை கையில் பிடித்துக் கொண்டு அனைவருக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டின் மூலம் தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.