வெள்ளை நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு திரையுலகில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

தற்போது படங்களில் நாயகியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை திணற வைத்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்