கவர்ச்சிகரமான பச்சை நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal latest hot photos viral:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தொடர்ந்து
வெள்ளித்திரையில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பச்சை நிற புடவையில் கண்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.