நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Sakshi Agarwal latest hot photos viral:

மாடலிங் துறையில் இருந்து சின்ன திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவராக மாறியவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்பே வெள்ளித்திரையில் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களில் மெயின் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது அதிக பட வாய்ப்புகளுக்காக விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி வேற லெவலில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். அப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.