கிளாமரில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். 

Sakshi Agarwal in Glamour Photos : தமிழ் சினிமாவில் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்சி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்த இவர் தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தீயாக பரவி வரும் புகைப்படங்கள் இதோ 

https://www.instagram.com/p/C1lad1sx71m/?igsh=MzRlODBiNWFlZA==
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.