Sakshi Agarwal Against Kavin : Shocking Photos Leaked | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema News
சாக்ஷி அகர்வால் கவினுக்கு எதிராக வேலை செய்யும் ஆதாரங்கள் அம்பலமாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

Sakshi Agarwal Against Kavin : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களுடன் வெளியேறியவர் சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினுடன் காதல் வயப்பட்டார், கவினும் சாக்ஷி பின்னாடி பூனை குட்டி போல சுற்றி கொண்டே இருந்தார்.

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் கவினின் பெயரை கெடுக்க அவருக்கு எதிராக சமூக வளையதளங்களில் ஒரு கூட்டத்தை உருவாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.