சாய்னா நேவால்,   இவரின்  சக வீரரும், மேலும் உடன் பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது .
இதனை குறித்தது சாய்னா கூறுவது :
நாங்கள் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கி பேசினோம். எங்கள் காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை.  போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வழக்கம் .
நான் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்டனர்’  எந்த கஷ்டமும் இல்லாமல் திருமணம் தடையும் அவர்கள் தரவில்லை , என்று தெரிவித்துள்ளார்.