கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sai Pallavi Pair With Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் நாயகி யார் தெரியுமா? வெளியானது செம மாஸ் தகவல்

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் வெளியானது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் நாயகி யார் தெரியுமா? வெளியானது செம மாஸ் தகவல்

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.