SAC's Next Heroine | S A Chandra Sekar | Thalapathy Vijay | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3

விஜயின் அப்பா SAC-யின் படத்தின் பிக் பாஸின் செல்லக்குட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

SAC’s Next Heroine : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளங்கி வருபவர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சி. ரசிகர்கள் தளபதி என கொண்டாடும் விஜய் திரையுலகில் அறிமுகமாக இவர் தான் காரணம்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இவர் டிராபிக் ராமசாமி படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெய்க்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுக்கு ஓவியாவே மேல் – சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா தத்தா படத்தின் பர்ஸ்ட் லுக்.!

Aishwarya Dutta

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தா இந்த வாரம் வெளியேறுவார், அடுத்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த போதும் அவர் வெளியேற்றப்படாததால் பிக் பாஸின் செல்லக்குட்டி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.