S Janaki

S Janaki : பாடகி எஸ். ஜானகி அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை தன்னுடைய குரலால் கவர்ந்திழுத்தவர் எஸ். ஜானகி. அன்று முதல் இன்று வரை இவருடைய பாடல்களுக்கு தனி வரவேற்பு உண்டு.

96 பட குட்டி ஜானு கௌரியா இது? – ரசிகர்களை ஷாக்காகிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

இவர் சமீபத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது. அதாவது மைசூரில் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த போது குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால் இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

S janaki

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.