ரோஜா சீரியலில் மாமியாராக நடிக்க வரும் காயத்ரியின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Roja Serial Gayathri With Daughter : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இதை சிடியல் தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ரோஜா சீரியலில் சிப்பு சூரியன் என்பவர் ஹீரோவாக நடிக்க ப்ரியங்கா நாயகியாக நடித்து வருகிறார். வடிவுக்கரசி பாட்டியாக நடிக்கிறார்.

உறுதியும் பயமின்மையும் எப்போதும் வேண்டும் : விராட் கோலியின் வெற்றி ரகசியம்

ரோஜா சீரியல் மாமியார் காயத்ரிக்கு இவ்வளவு சிறிய மகளா?? இணையத்தை கலக்கும் ஷாக்கிங் படங்கள்.!!

இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ரோஜாவின் மாமியாராக நடித்து வருபவர் காயத்ரி. மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்த இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய குட்டி மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகின்றன.

இவங்க உருவாக இவர்தான் காரணம்! – Amma Creations Producer T.Siva Speech | Pandrikku Nandri Solli

புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ரோஜாசீரியல் மாமியாருக்கு இவ்வளவு அழகான குட்டி மகளா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.