ரோஜா சீரியல் நடிகருக்கு உடல் நிலை பாதிப்பு என வெளியான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Roja Serial Actor Health : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் பிரியங்கா நாயகியாக நடிக்க சிப்பு என்பவர் நாயகனாக நடித்து வருகிறார்.

ரோஜா சீரியல் நடிகருக்கு உடல்நிலை பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்

ரோஜா சீரியல் என்னுடைய கடைசி சீரியல் இனி அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு எடுத்துள்ளேன் என சமீபத்தில் கூறி அனைவரையும் அதிர வைத்து இருந்தார் சிப்பு. இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சிப்பு உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் மீண்டு வாருங்கள் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

இதனால் ரோஜா சீரியல் நாயகன் சிப்புக்கு என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு கொரானா பாதிப்பா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரோஜா சீரியல் நடிகருக்கு உடல்நிலை பாதிப்பு.. வெளியான அதிர்ச்சி புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்