rocky
தரமணி படத்தில் நடித்திருந்த வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Rocky official trailer video – ராம் இயக்கிய தரமணி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. அப்படத்தில் இவரின் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அதன்பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. சரியாக கதைக்காக அவர் காத்திருந்தார். தற்போது அதை ‘ராக்கி’ போக்கியுள்ளது.

லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி – தொடரும் வீடியோ ஆதாரம்

ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

YouTube video