இந்த நோய் என்னுடைய உடம்ப உருக்கிடுச்சி என வருத்தப்பட்டு பேசியுள்ளார் ரோபோ சங்கர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன்பிறகு வெள்ளி திரையில் நடித்த தொடங்கியவர் அஜித் பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது குண்டாகவே காணப்பட்ட ரோபோ சங்கர் திடீரென உடல் மெலிந்து மோசமாக மாறிய நிலையில் அவருக்கு என்னாச்சு என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய இந்த உருவம் மாற்றத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். முதலில் டயட் இருக்கலாம் என உடல் எடையை குறைக்க தொடங்கினேன், அந்த சமயம் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு தன்னுடைய உடம்பை உருக்கிடுச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் சில நான் இறந்து விட்டேன் என்றெல்லாம் செய்தி எழுதுகிறார்கள் அதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என பேசி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.