cctv

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மூதாட்டியிடம் கொள்ளையன் நெகிழ்ச்சியுடன் நடந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் அமரண்டே என்ற பகுதி உள்ளது. சமீபத்தில் அங்குள்ள ஒரு மருந்து கடைக்கு 2 கொள்ளையர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு சென்றனர். துப்பாக்கி காட்டி மிரட்டிய அவர்களில் ஒருவன் கல்லாவில் இருந்த சில ஆயிரம் டாலர்களை எடுத்துக்கொண்டான்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டி மற்றொரு கொள்ளையனிடம் தன்னிடமிருந்த பணத்தை நீட்டினார். அதை வேண்டாம் என மறுத்த கொள்ளையன், மூதாட்டியின் தலையில் நெகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்தான். இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here