Ritika Singh Latest Photo Gallery

இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ritika Singh Latest Photo Gallery : தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ரித்திகா சிங். மாதவன் நாயகனாக நடித்து வந்த இந்த படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார்.

குத்துச்சண்டை வீரரான இவர் இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அருண் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொழு கொழுனு குண்டாக இருந்த நித்யா மேனனா இது? உடல் எடையை குறைத்து ஒல்லியாகிட்டார் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள் இதோ.!

மேலும் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஏற்கனவே பிட்டாகி சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இதனையடுத்து தற்போது மேலும் உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக என்னம்மா இப்படி மாறிட்ட என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் நம்ப நூடுல்ஸ் மண்டையா இது என வியந்து வருகின்றனர்.

View this post on Instagram

#putsonrealclothesonce #throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on

View this post on Instagram

#TannedandTraveled #Throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.