Nithya Menen Gallery
கொழு கொழுனு குண்டாக இருந்து வந்த நித்யா மேனன் தற்போது ஒல்லியாகியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithya Menen Slim Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நித்யா மேனன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் ஒல்லியாக இருந்த இவர் சமீப காலமாக ஓவர் குண்டாகி காணப்பட்டார். இதனால் அவர் படவாய்ப்புகளையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மெல்லிய புடவையில் அசர வைக்கும் போட்டோஷூட்.. நடிகைகளுக்கே டப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவி – வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் நித்யா மேனன் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து சப்பியாக அதாவது ஒல்லியாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

???????? who doesn’t love a classic suit ! Stylist : @sanjanabatra

A post shared by Nithya Menen (@nithyamenen) on

 

View this post on Instagram

 

????????

A post shared by Nithya Menen (@nithyamenen) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.