Ritika Singh Hot Video

உடலோடு ஒட்டிய உடையுடன் மோசமாக கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.

Ritika Singh Hot Video : தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ரித்திகா சிங்.

இறுதிச்சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அருண் விஜய் உடன் பாக்ஸர் படத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக இருக்கும் நிலையிலும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆள் இல்லாத காட்டில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த கோமாளி பட நடிகை – மெர்சலாகும் ரசிகர்கள்

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய துணியுடன் பின்னழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இதுகுறித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.