Samyuktha Hegde Photos

ஆள் இல்லாத காட்டில் வெறும் உள்ளாடைகளுடன் சுற்றிய புகைப்படங்களை கோமாளி பட நடிகை வெளியிட்டுள்ளார்.

Samyukta Hegde Hot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளம்பர தொடங்கி இருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இந்த படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

படத்தில் செம ஹோம்லியாக நடித்த சம்யுக்தா நிஜத்தில் முற்றிலும் அதற்கு மாறாக இருக்கிறார். அடிக்கடி விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

சும்மா பளிச்சுனு ஸ்லிம்மா மாறிய சீரியல் நடிகை வந்தனா – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்.!

கடுமையான உடற்பயிற்சிகளால் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக மாத்திரை அடிக்கடி புகைப்படங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டில் வெறும் உள்ளாடையுடன் உலா வந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

View this post on Instagram

Leave the road, take the trails. When I was a teen i would read about how people travel, discover new places, leave their city life behind, forget about being wealthy and i would call these people fools because their whole life is a vacation. Formal education and the society norms makes us so career driven, makes us feel like we are obligated to compete, chase success, make money, have a family, shape their future but I’ve grown up to only realise that our society doesn’t teach us how to be happy, believe in ourselves, make our own rules, follow our heart, forget about everything and just live So here I am few years later realizing that these years, once gone won’t come back. So you do you ❤ Be happy 😊 The society will keep making its rules on “how to live life” but only you know how to live yours . . . @goproindia @gopro #liveandletlive #happinessisachoice #nofilter #goprophotooftheday #thankyouuniverse #gopro #goprohero8

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.