Reshma Thanks to VVV Team
Reshma Thanks to VVV Team

சினிமாவில் தன்னை பிரபலமாக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார் ரேஷ்மா ‌

Reshma Thanks to VVV Team : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. இவர் சீரியல் நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தவர்.

உங்க மனைவி கொடுத்துவச்சவங்க தான்… சிம்புவின் செயலால் கொண்டாடும் ரசிகர்கள் – அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க!

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் கொஞ்சம் கவர்ச்சியையும் தூவி வருகிறார்.

இப்படியான நிலையில் தான் சினிமாவில் பிரபலமாக அமைந்த புஷ்பா கதாபாத்திரத்திற்காக அந்த வாய்ப்பை வழங்கிய வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்றோடு இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால் ரேஷ்மா அதனை நினைவு கூர்ந்து நன்றி கூறி உள்ளார். மேலும் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேடம் உங்களுக்கு 40 வயசு.. 18 இல்ல மறந்துடாதீங்க.. கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரண் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்தப் படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்தார்.

மேலும் காமெடியனாக சூரி நடிக்க சூரியின் மனைவியாக அதாவது புஷ்பாவாக ரேஷ்மா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் ரேஷ்மா பிளாக் அண்ட் வொயிட்டில் சில அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.