Simbu Spend Time in Kitchen
Simbu Spend Time in Kitchen

சிம்பு செய்த செயலால் அவரது ரசிகர்கள் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவள் என்று கூறி வருகின்றனர்.

Simbu Spend Time in Kitchen : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

வீட்டிலிருந்து வரும் சிம்பு சும்மா இல்லாமல் தனக்கு தெரிந்ததை எல்லாம் சமைத்து தன்னுடைய அப்பா அம்மாவிற்கு பரிமாறி அசத்தி வருகிறாராம்.

வாழ்க்கை பூ மாதிரி.. அதுல நான் தேன் மாதிரி.. மீரா மிதுன் வெளியிட்ட எக்கச்சக்க கவர்ச்சி புகைப்படம் – அசிங்கமாக திட்டும் ரசிகர்கள்.!

சைவம், அசைவம் என இரண்டிலும் நன்கு சமைக்க கைதேர்ந்தவராம் சிம்பு. தற்போது இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் உங்க மனைவி ரொம்ப கொடுத்து வைத்தவர் தான் என கூறி வருகின்றனர்.

அதே சமயம் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். சிம்புவுக்கு மனைவியாக போவது யாரோ?? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.