Reshma in Without Makeup Photos

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் ரேஷ்மா.

Reshma in Without Makeup Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. சின்னத்திரை சீரியல் நடிகையாக, செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று பார்த்து புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களை ஒருவராக பங்கேற்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : 20-வது பட்டம் வெல்கிறார் ஜோகோவிச்.?

அதன் பின்னர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் ரேஷ்மா கொஞ்சம் கூட இல்லாமல் படத்தின் புரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

U1 Records Update | Naane Varuven | Maanaadu Single | Meherezylaa | Valimai Song | Vasantha Mullai

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.