அக்டோபர் ஆறாம் தேதி 10 திரைப்படங்கள் இறுதியாக உள்ளன.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகும். இந்த நிலையில் வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஒரே நாளில் 10 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
1. 800
2. தில்லு இருந்தா போராடு
3. என் இனிய தனிமையே
4. எனக்கு என்டே கிடையாது
5. இறுகப்பற்று
6. இந்த கிரைம் தப்பில்ல,
7. மார்கழித் திங்கள்
8. ஷாட் பூட் த்ரீ
9. ரத்தம்
10. தி ரோடு
இந்த படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் சொல்லுங்க.