ரஜினிக்காக சியான் விக்ரம் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Release Changes in Chiyaan60 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசை அமைத்துள்ளார்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விக்ரம்... சியான் 60 படம் ரிலீசில் திடீர் மாற்றம்.!!

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் தான் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து வரும் சியான் 60 என்ற படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆனால் ரஜினியுடன் மோத வேண்டாம் என சியான் விக்ரம் தன்னுடைய தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நவம்பர் மாத இறுதியில் இந்த படத்தை வெளியிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! |