Records of Velan Motion Poster

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் புதிய சாதனை படைக்க உள்ளது.

Records of Velan Motion Poster : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் முகேன் ராவ். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் சில வாய்ப்புகள் தேடி வந்துள்ளனர்.

இவரது நடிப்பில் முதலாவதாக வேலன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் முபாரக் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தனது குடும்பம் : செய்வதறியாது கவலையில் கிரிக்கெட் வீரர்..

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிலையில் சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. ‌‌ இந்த மோஷன் போஸ்டர் வெளியானது யாகத்தின் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்க உள்ளது

Rangan வாத்தியாரு இப்போ Navarsa-லையும் வந்துட்டாரு – Fun Filling Chat With Riythvika And Sri Ram..!