பிரபல நடிகருடன் ராஷ்மிகா மந்தனா காதலில் இருந்து வருவது உறுதியாகி உள்ளது.

Rashmika Mandanna Lover Details : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா தனது படத்தின் படப்பிடிப்புகளுக்காக பாரீஸ் சென்றிருந்த நிலையில் ஓய்வில் இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா பாரீஸ் சென்றுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து விஜய்தேவரகொண்டா ஹைதராபாத் திரும்பியதும் ராஷ்மிகா மந்தனாவும் ஹைதராபாத் திரும்பியுள்ளார். ‌‌

உலக டூர் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி : ஆன்சியங் மிரட்டல், பி.வி.சிந்து மிரட்சி..

இதனால் ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த தகவல் உண்மையாகி உள்ளது. இது தன் தற்போது டோலிவுட் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh | #EnnaSollaPogiraiAudioLaunch