Web Ads

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா மந்தனா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

rashmika mandanna latest photoshoot photos
rashmika mandanna latest photoshoot photos

கீதா கோவிந்தம் படத்தில் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.