கோவாவில் புது வீடு வாங்கியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna in New Home Photo : தெலுங்கு திரையுலகில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். விரைவில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் என பேசப்பட்டு வருகிறது.

16-ந்தேதி சபரிமலை நடை திறப்பு : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது கோவாவில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் நீச்சல் குளத்தின் அருகே புத்தர் சிலை என்று வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புது வீடு வாங்கிய அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.