விஜயுடன் நிச்சயமாக சேர்த்து நடிக்க வேண்டும் அது என்னுடைய கனவு என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் தமிழில் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விஜயுடன் நிச்சயமாக சேர்ந்து நடிக்க வேண்டும்.. அது என்னுடைய கனவு - பிரபல நடிகை ஓபன் டாக்

தற்போது 31 வயதாகும் ராசி கண்ணா அளித்துள்ள பேட்டி ஒன்று எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். அது என்னுடைய கனவு நிச்சயம் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

விஜயுடன் நிச்சயமாக சேர்ந்து நடிக்க வேண்டும்.. அது என்னுடைய கனவு - பிரபல நடிகை ஓபன் டாக்

ராசி கண்ணா அளித்த இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் அந்த ஜோடி பொருத்தம் எப்படி இருக்கும் என்று பேசத் தொடங்கியுள்ளனர். இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?