கவர்ச்சியின் உச்சகட்டமாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய நல் நடிப்பை கொடுத்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி இளைஞர்களை கவர்ந்து பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு இன்னும் பிரபலமான இவர் சமூக வலைதள பக்கங்களில் சமீப நாட்களாக கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் கருப்பு நிற உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்