Ramya Nambeesan Latest Video : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
என்னமா இப்படி ஆகிட்ட என ரம்யா நம்பீசன் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

Ramya Nambeesan Latest Video : தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ரம்யா நம்பீசன். பிரபல பாடகியான இவர் பல படங்களில் பாடியும் உள்ளார்.

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த நிஷா, வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மணிமேகலை – வீடியோவை பாருங்க.!

எப்போதும் கொஞ்சம் குண்டாகவே இருந்து வரும் நம்பீசன் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் பார்க்க முன்பை விட இன்னும் கொஞ்சம் குண்டாகி விட்டது போல தெரிகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன் – அடித்தது ஜாக்பாட்!

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர். மேலும் அவருடைய குரல் அருமை எனவும் பாராட்டி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.