Vijay TV Nisha Video : Manimegalai Released Shocking Video.! | Bigg Boss | Bigg Boss Tamil Cinema | Tamil Cinema News | Latest Cinema News
யாருக்கும் தெரியாமல் இத்தனை நாளாக நிஷா மறைத்து வைத்திருந்த வீடியோவை மணிமேகலை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளார்.

Vijay TV Nisha Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகையாக ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இவருடைய மணிமேகலையும் பங்கேற்று வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். அப்போது நிஷா ஒரு கட்டையின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?

அந்த வீடியோவை வெளியில் கசிந்து விடாமல் நிஷா பார்த்து பார்த்து வைத்து கொண்டிருக்க மணிமேகலை தற்போது அதனை வெளியிட்டு நிஷாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.