Uyarntha Manithan
Uyarntha Manithan

Uyarntha Manithan : தென்னக மொழிகளில் தற்போது பிஸி நடிகையாக வலம்வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்தும் கிடைக்காத பெயர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்தபோது இவருக்கு கிடைத்துள்ளது.

படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர் அடுத்ததாக அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

ஆபாச பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் – ஒரே காட்சிக்கு 37 டேக்.!

அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் உயர்ந்த மனிதன் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே பாகுபலியின் மூலம் இந்தியளவில் புகழடைந்த ரம்யா, இப்படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் ரசிகர்களின் நற்பெயரை பெறுவார் என கூறப்படுகிறது.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன.

Uyarntha Manithan :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.