Ramesh Arvind Daughter Wedding Photos

நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளுக்கு வீட்டிலேயே கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Ramesh Arvind Daughter Wedding Photos : தமிழ் சினிமாவில் அடிக்கிறார்கள் சில படங்களில் நடித்திருப்பவர் ரமேஷ் அரவிந்த். கன்னட நடிகரான இவர் சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

இவருடைய மகள் நிஹாரிகா. இவருக்கும் டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்ஷய் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வீட்டிலேயே கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தொற்று நோய் காலம் என்பதால் நாங்கள் நினைத்தபடி திருமணத்தை நடத்த முடியவில்லை. ஆகையால் வீட்டிலேயே ஒருவாரமாக தனித்தனி நிகழ்ச்சிகளாக பிரித்து மகளின் திருமணத்தை நடத்தியதாக ரமேஷ் அரவிந்த் மனைவி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

இவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ரமேஷ் அரவிந்த் மகன் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.