புடவையில் ஓவர் கிளாமர் காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
மேலும் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் முன்னழகு தெரிய ஓவர் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்