நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டு இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Rakul Preet Singh recent photo viral:
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது பாலிவுட் திரை உலகிலும் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரீசன்டாக எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின்கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.