பிங்க் கலர் உடையில் கண் கூசும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் இவர் தமிழில் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரகுல் ப்ரீத் சிங் தற்போது பிங்க் கலர் உடையில் கண் கூசும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.