மஞ்சள் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங். 

Rakul Preet Singh in Latest Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் நடிகர் கார்த்தி சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் தினம் தோறும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

மஞ்சள் கலர் உடையில் கண் கூசும் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.