நழுவும் ஆடையுடன் கவர்ச்சி காட்டி மூச்சடைக்க வைத்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh in Glamour Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகள் கொடி கட்டி பறந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நழுவும் உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட அவை இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.