பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

Rakul Preet Singh in Bigini Photos : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழிலும் இவர் கார்த்திக்கு ஜோடியாக தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்த இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் படு பிசியாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.