Rakul Preet Singh dazzles in orange bikini.

துபாய் கடற்கரையில் பிகினி உடையில் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது துபாய் கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.